இளம் இமாம்களே! களம் இறங்குங்கள்!
வீடு வீடாக ஏறி இறங்குவோம் வாருங்கள்!
இளைய தலைமுறையை அழைத்து வருவோம் வாருங்கள்!
பள்ளிவாசலோடு அவர்களை இணைத்து வைப்போம் வாருங்கள்!
அவர்களை - போதைப் பொருட்கள் போன்றவற்றின்
அழிவிலிருந்து காத்திட உங்களால் தான் முடியும், கேளுங்கள்!
அவர்களை நீங்கள் தான் மீட்டெடுக்க முடியும்,
புரிந்து கொள்ளுங்கள்!
இது அவசரம், என்பதை உணருங்கள்!
நாங்களெல்லாம் அன்றைய தீமைகளிலிருந்து
காப்பாற்றப்பட்டது உங்களைப் போன்ற
இமாம்களால் தான் என்று நான் சொல்வேன்!
எனவே - இளம் இமாம்களே! களம் இறங்குங்கள்!

Comments
Post a Comment